Thursday, April 08, 2010

என் வாழ்க்கையை புரட்டி போட்டது 1

நான் அதிகாலை 2 மணி அளவில் வீட்டை விட்டு கிளம்பினேன். வன்டியில் ஜாலியாக பாட்டு கெட்டுக்கொன்டெ சென்றுகொன்டிருந்தென். மிக சரியாக 2.45 மணிக்கு பெரியநாயக்கன்பளையம் சென்றுவிட்டென்.கல்யாண வீட்டுக்காரர்கள் 4 மணிக்கு வந்தார்கள் பின் காரியம் ஆரம்பித்து நல்லபடியாக முடித்து 5.50க்கு வண்டியை கிளப்பி கல்யாண நிகழ்ச்சியை மனதில் அசை போட்டபடி வன்டியில் 60கிலோ மீட்டர் வேகத்தில் வந்துகொன்டிருன்தேன் . டீச்சர்ஸ் காலனி மேடு ஏறும்போது கன்னியாகுமரி டூ ஊட்டி எக்ஸ்பிரஸ் பஸ் என்னை தான்டி சென்றது.உடனெ நான் நிகழ்காலத்திர்க்கு வந்தென் . நான் என் வன்டியை இன்னும் முறுக்கிய படி வேகம் எடுத்தேன் .மேட்டு முடிவில் பஸ்ஸின் வேகம் கம்மியாச்சு.இறக்கத்தில் என் வன்டி பயங்கற வேகத்தில் இறங்கியது.என் மனதில் மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை.அப்பொழுது தான் பார்த்தேன் சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு மினிடோர் ஆட்டோ டீ கடை முன்பு நின்று கொண்டிருந்த்தது

No comments:

Post a Comment